உ சிவமயம் பார்வதிக்கி பரமசிவன் உபதேசித்ே ஈஸ்வர நாடி த ாதிடம் இரண்டாவது சந்திர காண்டம் Easwara Nadi Jothidam-2nd Chandra Khandam
சிம்ம லக்கினத்தில் உதேய சந்திரன் (1) உேயத்தில் மாதுர்காரகனும் ஐந்ோமிடத்தில் குருவும் 7-ல் சனியும் நின்றால் ோய்க்கும் தசய்க்கும் 3-15- இந்ே வயதுகளில் கண்டம். ோயுடன் சதகாேரம் ஆண்2, பபண்-1. அம்மான் நிதல ஏகம். மாோ விேந்ோவள். பிறந்ே வீடு கிலமாய்ப் தபாகும். தபய் வாசமாகும்.
Leo Lagna (1) Moon is in Simha Lagna and Jupiter in the 5th house and Saturn in the 7th house (there by aspecting the Moon), both mother and child will have crisis at the age of 3 and again at the age of 15. Mother will have 2 male and one female sibling. Uncle will be united. Mother will become a widow. Birth house will get destroyed. Spirits will reside in the house.
(2) உேயத்தில் சந்திரனும் சிகியும் நின்று ஆயுள் ஸ்ோனத்தில் சனியும் நின்றால் மாோவின் சதகாதிரம் -3, பபண்-2, ஆண்-1. தீர்க்கம்-2, ஆண்-1, பபண்-1.
னித்ேவிடம் பாழ். வயது 2-ல் மாந்ேம் வயிற்றுப் தபாக்கால் தசய் சுகரிட்டம். தகது திதச சந்திர புத்தியிலும், சுக்கிர திதச சந்திர புத்தியிலும் ோய்க்கு கண்டம்.
(2) Moon is placed in Simha Lagna along with Ketu and Saturn is placed in the 8 th house of life, mother will have one brother and two sisters. One sister and one brother will be long lived. The birth place will get decayed. At the age of 2, the child will be afflicted by indigestion and diarrhoea. Ketu dasa, Moon Bhukti and Venus dasa Moon Bhukti, mother will have a crisis.
Versee from 3 to 10 are missing.
(3) முேல் (10) வதர காணப்படவில்தல சிம்ம லக்கினம் 3-மிடம் சந்திர பலன் (11) ஒன்போமிடத்தில் ஆறாமாதிபதியும் மூன்றாமிடம் விரயாதிபதியும் தகதுவும் நின்றபடியால் சனிதிதச சந்திர புத்தியில் ோய் மாரகம். தகது புத்தியிலும் கண்டம் சம்பவிக்கும். சனி திதச அற்பமான பலன்.
Leo Lagna-3rd house Moon (11) Moon is placed in the 3rd house along with Ketu and is aspected by 6th lord Saturn from the 9th house, mother will die in Saturn dasa, Moon Bhukti. In Ketu Bhukti there will be a crisis. Saturn dasa will give very meagre results.
(12) ஒன்போமிடம் கர்மாதிபதியும் சுகாதிபதியும் நின்று சந்திரன் மூன்றாமிடதமறி ஒருவர்க்பகாருவர் பார்க்கப் பட்டிருப்போல் ஆண்-2, பபண்-2, ோய் தீர்க்கம். அம்மான் தவறிடம் பசன்று ஜீவிப்பன்.
(12) In the 9th house to Simha Lagna 10th lord of Karma Venus and 4th lord of comfort Mars are placed, and Moon is in the 3rd house and aspects mutually, mother will have two male and two female siblings. Mother will be long lived. Uncle will go to another place for his living.
(13) ஒன்போமிடம் குருவும் மூன்றாமிடம் சூரியன் சந்திரன் அங்காரகனும் இருப்போல் ோயுடன் ஆண்-1, பபண்-2. வயது 22-ல் ோய் மாரகம்.
(13) Moon is placed in the 3rd house along with Mars and Sun and is aspected by Jupiter from the 9th house, one male and two female will be the co-born of the mother. Mother will die at the age of 22 of the native.
(14) பாக்கியாதி கர்மத்திலும் அஷ்டமாதிபதி குரு நாலிலும் விக்ரம ஸ்ோனத்தில் சந்திரனும் இருப்போல் ோய் வர்க்கம் விருத்தி. மற்றது நாசமதடயும்.
(14) Moon is placed in the 3rd house and 8th lord is placed in the 4th house and the 9th lord is in 10th house mother's clan will progress. Rest will perish.
(15) மாதுர்காரகன் த்ரீதியஸ்ோனதமறி பஞ்சம அஷ்டமாதிபதி பாக்கியத்தில் நின்று பரஸ்பரம் வீக்ஷண்யமானபடியால் அம்மான் ஏகன். குருதிதச சந்திர புக்தியில் ோய் கண்டம். (15) Moon is placed in the 3rd house and is aspected by 5th and 8th lord Jupiter from 9th house, one maternal uncle. In Jupiter dasa Moon Bhukti mother will have a critical time.
சிம்ம லக்கினம் 4-மிடம் சந்திரபலன் (16) நான்காமிடத்தில் மாதுர்காரகனின்று அஷ்டமாதிபதியாகிய குருவாலும் ஷஷ்டாதிபதியாகிய சனியாலும் பார்க்கப்பட்டால் மாதுரு இளதமயில் மரணம். ாேகன் மருோயிடம் வளரும்.
Leo Lagna Moon in the 4th house 16) Moon is placed in the 4th house and is aspected by the 8th lord Jupiter placed in the 12th house and by the 6th lord Saturn placed in the 2nd house, mother will die when the native is young. Native will live under another mother.
(17) பத்ோமிடத்தில் சனியும் த்ரீதிய கர்மாதிபதியும் விரயாதிபதியும் சுக பாக்கியாதிபதியுடனும் சுக ஸ்ோனம் ஏறி நின்றால் ோயுடன் ஆண் விருத்தி ஏகன்.
சனி திதச சுக்கிர புக்தி ோய்க்கு கண்டம். 3-வயதில் ோய்க்கும் சிசுவுக்கும் அரிட்டம் காட்டும்.
(17) Saturn placed in the 10th house and in the 4th house of comforts 3rd and 10th lord Venus, 12th lord Moon and 4th and 9th lord Mars are all placed and thereby mutually aspecting each other, along with the mother one male sibling will be there who will prosper. Saturn dasa Venus Bhukti mother will have a critical period. When the native is of 3 years old mother and the native will face disaster.
(18) பத்ோமிடத்தில் புே சூரியனும் நான்காமிடத்தில் சந்திரன் தகதுவும் நின்றால் தகது திதசயில் ோய் மாரகம். ேவரில்ர்க்க வயதிருப்பள். அம்மான் இரண்டு விர்த்தி. புேன் திதசயில் களத்திர லாபமுண்டாகி தகது திதசயில் பிரிவுபடும் என்பர்.
(18) Moon is placed in the 4th house along with Ketu and aspected by Mercury and Sun placed in the 10th house, in the dasa of Ketu mother will die. Two uncle will prosper. In the dasa of Mercury wife will come and in Ketu dasa there will be separation.
Note: One sentence in Tamil verse highlighted is not clear.
(19) நாலாமிடம் மாதுர்காரகன் நின்று பாக்கிய ஸ்ோனத்தில் பாக்கியாதி நின்றால் சுக ஸ்ோனதமறிப் பாக்கியாதியால் பார்க்கப் பட்டால் ோயுடன் ஆணிரண்டு பபண்ணிரண்டில் ஒன்று தீர்க்கம். 19 வயது வதரயில் ோய் தீர்க்கம்.
(19) Moon is placed in the 4th house and in the 9th house lord of 4th and 9th house Mars is placed and aspects Moon, along with the mother there will be two male and two female siblings. Of which one will be long lived. Until the age of 19 of the native mother will live.
சிம்ம லக்கினம் ஐந்ோமிட சந்திர பலன் (20) ஐந்ோமிடத்தில் சந்திரன் தகது நின்று பத்ோமிடத்தில் தராகாதிபதியும் நின்றால் ோயுள் ஆணிரண்டு பபண்-3. ோய் இளதமயில் மரணமாவள்.
Leo Lagna Moon in the 5th house (20) Moon is placed in the 5th house along with Ketu and in the 10th house 6th lord Saturn is placed, mother will have two male and three female co-born. Mother will die when the native is young.
(21) பஞ்சம ஸ்ோனத்தில் விரயாதி நின்று லாப ஸ்ோனத்தில் லாபாதி ஆக்ஷிப் பபற்று பார்ப்போல் ோய் 35 வயதில் நிர்யாணம். ோயுடன் அம்மான்-1.
(21) 12th lord Moon is placed in the 5th house and in the 11th house of gains, lord of 11th Mercury is placed and aspects the Moon, mother will die when the native is of 35 years old. There will be one maternal uncle.
(22) பஞ்சம ஸ்ோனத்தில் விரயாதிபதியும் பஞ்சம அஷ்டமாதிபதியாகிய குரு லக்கினத்தில் நின்று மாதுர்காரகதனப் பார்ப்போலும் ோய் வர்க்கம் ஐந்து நிலுதவ3. ாேகன் தமலான தயாகமாவன்.
(22) 12th lord Moon is placed in the 5th house and in the Lagna Kendra 5th and 8th lord Jupiter is sitting and aspecting this Moon, there will be five in the family of mother of which three will remain. Native will have a high fortune.
(23) பஞ்சமத்தில் விரயாதிபதியும் சுக ஸ்ோனத்தில் ரவி புே சுக்ர அங்காரகன் இவர்கள் நின்று இருப்போலும் மாோவுக்கு இளதமயில் கண்டம் ோயுடன் ஆணிரண்டு பபண்-2.
(23) In the fifth house, the 12th lord is placed and in the 4th house of comforts Sun, Mercury, Venus and Mars are placed, mother will have a critical period when the native is young. Mother will have two male and two female siblings.
(24) பஞ்சம அஷ்டமாதியுடன் விரயாதிபதியும் தசர்ந்து பஞ்சமத்தில் நின்றால் ாேகன் வயது 40-ல் ோய் மரணம். ஒருவரும் பாராதிருக்க தவண்டும். ோயுடன் ஆணிரண்டு தீர்க்கம்-1.
(24) 5th and 8th lord Jupiter is coned with the 12th lord Moon and is placed in the 5th house, mother will die when the native is of 40 years old. The combination should be unaspected. Co-born of the mother are two male of which one will be long lived.
சிம்ம லக்கினம் ஆறாமிடம் சந்திரன் பலன் (26) மாதுர் காரகன் ேன லாபாதியுடன் ஆறாமிடதமறியும் தசயலரிமந்ேன் பஞ்சம ஸ்ோனத்தில் நிற்போல் ோயுடன் சதகாதிரபமட்டு. ோய் தீர்க்கம் மற்றவர்கள் நாசம்.
Leo Lagna Moon in the 6th house (26) Karaka for mother is placed in the 6th house along with the 2nd and 11th house lord Mercury and in the fifth house Saturn, Mars and Sun are placed there will be eight siblings for the mother. Mother will be long lived, and others will perish.
(26) பனிபரண்டாமிடத்தில் சுக பாக்கியாதி ேன லாபாதியுடனும் ஆறாமிடத்தில் மாதுர் காரகனும் நின்றபடியால் ோயுடன் ஆணிரண்டு பபண்-3. ேகப்பன் வியாபாரம்.
(26) Moon is placed in the 6th house and is aspected by the 4th and 9th lord Mars and 2nd and 11th lord Mercury placed in the 12th house, there will be two male and three female siblings for the mother. Father will be doing trade.
(27) பஞ்சம அஷ்டமாதிபதி ேசமத்திலும் மாதுர்காரகன் ஆறாமிடத்தில் ஷஷ்டம சப்ேமாதியுடன் நின்று குருவால் பார்க்கப்பட்டால் இருபதில் ோய் மரணம்.
(27) 5th and 8th lord Jupiter is placed in the 10th house and in the 6th house karaka for mother Moon is with 6th and 7th lord Saturn and thus receives the aspect of Jupiter, mother will die when the native is of 20 years.
(28) ஆறாமிடத்தில் சந்திரனும் எட்டில் சுக்கிரனும் ஆறாமாதி பாக்கியத்தில் நின்றும் சந்திரதனப் பார்த்திருப்போலும் கர்மாதி அஷ்டமத்தில் இருப்போலும் ோய் சிசு இருவர்க்கு கண்டம். (28) Moon is placed in the 6th house and 3rd and 10th lord Venus is exalted in the 8th house and Moon is aspected by the 6th and 7th lord Saturn placed in the 9th house, mother and child will face a critical period.
(29) ஆறாமிடத்தில் சந்திரன் ராகுவும் பனிபரண்டில் தசயும் பத்ோமிடத்தில் சனியும் நின்று பார்த்திருப்போல் ோயுடன் ஆணிரண்டு பபண் இரண்டு சுகமில்தல ோய்க்கு சந்திர திதசயில் கண்டம்.
(29) Moon is placed in the 6th house along with Rahu aspected by Mars placed in the 12th house and this Mars is aspected by Saturn placed in the 10th house, along with the mother there will be two male and two female siblings who will not be in comfort. Mother will have a critical period during Moon dasa.
(30) அஷ்டமாதி பாக்கியத்திலும் விரயாதி ஆறாமிடம் நின்றும் விரய ஸ்ோனத்தில் குடும்ப லாபாதிபதியும் த்ரீதீய கர்மாதிபதியும் நின்று மிருப்போல் ோய் வர்க்கம் பபண் இரண்டு ஆண்-1. ோய் தீர்க்கம்.
(30) Moon is placed in the 6th house and aspected by the 2nd and 11th lord Mercury placed in the 12th house and the 3rd and 10th lord Venus placed in the 12th house and the 8th lord Jupiter is placed in the 9th house, mother's family will have two female and one male member. Mother will be long lived.
சிம்ம லக்னம் – 7ல் சந்திரன் (31) லக்கினாதிபதியுடன் குடும்ப லாபாதிபதியும் லக்கின தகந்திரம் பபற்றும் சப்ேமத்தில் சந்திரன் நின்றுமிருப்போல் ோய் தீர்க்கம். ோயுள் ஆனிரண்டு, பபண்2
Leo Lagna-Moon in 7th house (31) Moon is placed in the 7th house and is aspected by the 2nd and 11th lord Mercury placed in Lagna Kendra and by Lagna lord Sun who is also placed in Lagna, mother will be long lived. Mother will have two female and two male siblings.
(32) அஷ்டபாதி பதினாலும் சப்ேம மத்திய விரயாதிபதியும் தகதுவும் இருப்போல் பால்யத்தில் இருவர்க்கும் கண்டம். தகதுவில் ோய் மரணம். (இந்ே வரிகளில் ேவறு இருப்போகத் பேரிகிறது)
(32) There seems to be some error in the Tamil verse. Translated with the chart available in the Nadi. Moon is placed in the 7th house along with Ketu and the 6th and 7th lord Saturn and is aspected by the 5th and 8th lord Jupiter placed in the 3rd house, when the native is very young, both mother and child will have a critical period. In the dasa of Ketu mother will die.
(33) அஷ்டமாதி சப்ேமக் தகந்திரமாகியும் விரயாதியுடன் தசர்ந்தும் அஷ்டமத்தில் சனியும் நிற்பால் ோய் வர்க்கம் ோயுடன்-6. விருத்தி-1
(33) 8th lord Jupiter is in the 7th house along with Moon and in the 8th house Saturn is placed, along with the mother there will be 6 of which one will prosper.
(34) ேனலாபாதியுடன் கர்மாதிபதியும் லக்கினாதிபதியும் தசர்ந்து கர்ம ஸ்ோனம் ஏறி விரயாதிதயப் பார்த்ோல் ோய் தீர்க்கம். ோயுடன் ஆண் -2, பபண் -2. விருத்தி.
(34) If the 2nd and 11th lord Mercury cons the Lagna lord Sun and the 3rd and 10th lord Venus and is placed in the 10th house (this combination should be placed in Lagna to aspect the 12th lord Moon placed in the 7th house-but in the verse, it is stated that this combination of planets is in the 10th house and aspects the 12th lord which is not possible), mother will be long lived. Along with the mother two male and two females will prosper.
(35) அஷ்டமாதி லக்கினத்திலும் சுகபாக்கியாதி சப்ேம தகந்திரத்திலும் விரயாதியுடன் சம்மந்ேப் பட்டிருப்போல் ோயுடன் ஆண்-3, பபண்-2, குரு திதச சந்திர புத்தி ோய்க்கும் தசய்க்கும் கண்டம்.
(35) 8th lord is in Lagna and aspects the karaka for mother Moon is placed in the 7th house along with 4th and 9th lord Mars, along with the mother two male and two female will be there. Jupiter dasa, Moon Bhukti, mother and child will have a critical period.
எட்டாமிடம் (36) எட்டாமிடத்தில் மாதுருக்காரகன் பூர்வமாகி குரு ராகுவுடன் கூடி லாபாதி ோனதமறிய தராக சப்ேமாதிபதியால் தநாக்கப்பட்டால் ோய் வர்க்கத்தில் சூனியம் பிரதம குடும்ப தபேமுண்டாம். ாேகன் பத்போன்பது வயதில் மரணமாவபனன்பர்.
8th house (36) Moon is placed in the 8th house along with Rahu, Jupiter and Venus and is aspected by 6th and 7th lord Saturn placed in the 11th house, mother's family will be seized with the ignorance of having come under witchcraft. There will be difference of opinion in the family. Native will die at the age of 19.
(37) எட்டாமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஸ்வதக்ஷத்திர பஞ்சம அஷ்டமாதிபதியுடன் கூடி மாதுரு ஸ்ோனத்தில் ராகுயிருந்ோல் ோய் வர்க்கம் ஆண் மூன்று பபண்ணிரண்டு ோய் தீர்க்கம் அம்மான்கள் இரண்டு மூன்று ோரமுதடயவர்களாய் தமன்தமயா யிருப்பார்கபளன்பர். (37) Karaka for Moon is placed in the 8th house along with the 5th and 8th lord Jupiter and Rahu is placed in the 4th house of mother, mother's family will have three male and two female co-born. Mother will be long lived. Two maternal uncle will have three wives each and will have a high status.
(38) எட்டாமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் ேனித்து குடும்பதமறிய ப ன்ம ேன லாபாதிபதிகளால் பார்க்கப் பட்டிருந்ோல் ோயுடன் ஆபணான்று பபண்தணந்து ஆண் விர்த்தியில்தல இருபத்து நான்கு வதரயில் ோய் தீர்க்கபமன்பர்.
(38) Moon is placed in the 8th house and is aspected by the 2nd and 11th lord Mercury and by the Lagna lord Sun, both placed in the 2nd house, there will be one male and five female siblings. Male sibling will have no progress. Mother will away when the native is of 24 years old.
(39) எட்டாமிடத்தில் மாதுருக்காரகன் பூர்வமாகி ஏகனாய் நின்று வாக்கு ஸ்ோனதமறிய சுக தராக சப்ேம பாக்கியாதிபதிகளால் பார்க்கப்பட்டால் ோய் வர்க்கம் ஆண் நான்கில் விர்த்தி யிரண்டு ோய் ஏழு வயதில் மரணமாவபளன்பர்.
(39) Moon is placed in the 8th house and is aspected by the 6th and 7th lord Saturn and 4th and 9th lord Mars both placed in the 2nd house, out of 4 male siblings of the mother two will prosper. Mother will die when the native is of 7 years old.
(40) எட்டாமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாயிருந்து ஒருவரும் பாராமல் மாதுரு ஸ்ோனத்தில் ராகுயிருந்ோல் ாேகன் பிதுர் மாதுருகளுக்குக் கர்மம் பசய்ய மாட்டாபனன்பர்.
(40) Moon is placed in the 8th house and in the 4th house of mother Rahu is placed, native will not do the karma for the parents i.e. he will die before the death of his parents.
ஒன்போமிடம் (41) ஒன்போமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி தகதுவுடன் கூடி திருதியதமறிய உச்ச சனியால் பார்க்கப்பட்டால் ோய் நாற்பது வதரயில் தீர்க்கம். விதரயாதிபன் திதசயில் சமபலனுண்படன்பர்.
9th house (41) Moon is placed in the 9th house along with Ketu and is aspected by the 6th and 7th lord Saturn placed in the 3rd house, mother will be alive till the age of 40 of the native. In the dasa of the 12th lord there will be equal results.
(42) ஒன்போமிடத்தில் மாதுருக்காரகன் பூர்வமாகி ஏகனாய் நின்று ஒருவரும் பாராமல் மாதுரு ஸ்ோனத்தேயு பமாருவரும் தநாக்காமலிருந்ோல் மாதுரு வர்க்கம் ஆபணான்று பபண்ணிரண்டு ோய் தீர்க்கம். அம்மான் தேசங்கள் சுற்றி தமன்தமயதடவபனன்பர்.
(42) Moon is placed in the 9th house without the aspect of anybody, and the 4th house of mother also does not receive any aspect, mother's family will have one male and two female . Mother will be long lived. Uncle will wander many countries and will be attaining greatness.
(43) ஒன்போமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி லக்கின சுக பாக்கியாதிபதிகளுடன் கூடி வீறிய ஸ்ோனதமறிய பஞ்சம அஷ்டமாதிபதியால் தநாக்கப்பட்டால் மாமதனகன் ோய் இருபத்திரண்டு வதரயில் தீர்க்கபமன்பர்.
(43) Moon is placed in the 9th house along with 4th and 9th lord Mars and Lagna lord Sun and is aspected by the 5th and 8th lord Jupiter placed in the 3rd house, native will have one maternal uncle. Mother will be alive till the age of 22 of the native.
(44) ஒன்போமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் ேனித்து சுக தகந்திரம் பபற்ற ஸ்வதக்ஷத்திர மாதுரு ஸ்ோனாதிபதிதய பஞ்சம அஷ்டமாத்பதியால் தநதர தநாக்கப்பட்டிருந்ோல் ோய் வர்க்கபமல்லம் நாசமதடயுபமன்பர்.
(44) Moon is placed in the 9th house, 4th house lord Mars placed in his own house in 4th and is aspected by 5th and 8th lord Jupiter placed in the 10th house, the entire family of mother will get destroyed.
(45) ஒன்போமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் நின்று திருதிய ஸ்ோனம் பபற்ற பஞ்சம அஷ்டமாதிபதியால் தநாக்கப்பட்டால் ோய் வர்க்கனாசம் ோய் பதிதனந்தில் மரணமாவபளன்பர்.
(45) Moon is placed in the 9th house and is aspected by the 5th and 8th lord Jupiter placed in the 3rd house, mother's family will get destroyed and mother will die when the native is of 15 years old.
பத்ோமிடம் (46) பத்ோமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் நின்று தராக அஷ்டமதமறிய குரு சனி இவர்களால் பார்க்கப்பட்டிருந்ோல் மாதுரு இளதமயில் மரணம். ாேகன் மருோயிடம் வளர்வபனன்பர். 10th house (46) Moon is placed in the 10th house and is aspected by 5th and 8th lord Jupiter placed in the 6th house and by the 6th and 7th lord Saturn placed in the 8th house, mother will die in the young age of the native. Native will live under another mother.
(47) பத்ோமிடத்தில் மாதுருக் காரகன் அமரமாகி திருதிய சுக பாக்கிய கர்மாதிபர்களுடன் கூடி மாதுரு ஸ்ோனம் பற்றிய தராக சப்ேமாதிபதியால் பார்க்கப்பட்டால் ோயுடன் ஆணிரண்டில் ஏகன் விர்த்தி. மாதுரு முப்பத்ோறு வதரயில் தீர்க்கபமன்பர்.
(47) Moon is placed in the 10th house along with 3rd and 10th lord Venus and 4th and 9th lord Mars and is aspected by the 6th and 7th lord Saturn placed in the 4th house of mother, out of the two-male co-born of the mother one will prosper. Mother will live till the age of 36 of the native.
(48) பத்ோமிடத்தில் மாதுருக் காரகன் அமரமாகி தகதுவுடன் சம்மந்ேப்பட்டு மாதுரு ஸ்ோனதமறிய ன்ம ேன லாபாதிபதிகளால் பார்க்கப்பட்டால் ோய் தீர்க்கம். ாேகனுக்கு விதரயாதிபன் திதசயில் களத்திர லாபமுண்டாகி ல யாத்திதரயில் பிரிபடுபமன்பர்.
(48) Moon is placed in the 10th house along with Ketu and is aspected by 2nd and 11th lord Mercury and by Lagna lord Sun mother will be long lived. Native will get wife in the dasa of the 12th lord Moon and will get separated in the travel on water.
(49) பத்ோமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் ேனித்து சுக ஸ்ோனதமறிய ப ன்ம தராக சப்ேமாதிபதியால் தநாக்கப்பட்டு அம்புலி திதசயில் பிறந்ோல் ோயுடன் ஆணிரண்டில் ஒன்று விர்த்தி. பனிரண்டில் ோய் மரணம். ோதயப் பபற்றவள் ாேகனுக்கு முப்பத்ோறு வதரயில் தீர்க்கபமன்பர்.
(49) Moon is placed in the 10th house and aspected by the Lagna lord Sun and 6th and 7th lord Saturn both placed in the 4th house of comfort out of the two-male co-born of the mother one will prosper. At the age of 12 of the native mother will die. Mother's mother will die when the native is of 36 years of age.
(50) பத்ோமிடத்தில் மாதுருக் காரகன் பூர்வமாகி ஏகனாய் நின்று திருதிய ஸ்ோனதமறிய சுக பாக்கியாதிபதியால் பார்க்கப்பட்டால் ஆணிரண்டு, பபண்ணிரண்டு. மாதுரு முப்பத்தேழு வதரயில் தீர்க்கபமன்பர்.
(50) Moon is placed in the 10th house and aspected by the 4th and 9th lord Mars placed in the 3rd house, mother will have two male and two female siblings. Mother will live till 37th year of the native.
பதிதனாராமிடம் (51) பதிதனாராமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி தமாக்ஷ காரகனுடன் கூடி தராக சப்ேமாதிபதியான சனி மாதுரு ஸ்ோனதமறியிருந்ோல் ோயுடன் ஆணிரண்டு பபண் மூன்று ோய் இளதமயில் மரணமாவபளன்பர்.
11th house (51) Moon is placed in the 11th house along with Ketu and the 6th and 7th lord Saturn is placed in the 4th house of mother, along with the mother two male and three female will be there, Mother will die young.
(52_ பதிதனாராமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் நின்று பஞ்சம திரிதகாணம் பபற்ற ேன லாபாதிபதியால் பார்க்கப்பட்டால் மாதுரு ஏகம் ாேகனுக்கு முப்பத்பேட்டில் மரணமாவபனன்பர்.
(52) Moon is placed in the 11th house and is aspected by 2nd and 11th lord Mercury placed in the 5th house, mother will be one. At the age of 38 of the native mother will die.
(53) பதிதனாராமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் நின்று சப்ேம தகந்திரம் பபற்ற பஞ்சம அஷ்டமாதிபதியால் தநாக்கப்பட்டால் ோய் வர்க்கம் ஐந்து ோய் தீர்க்கம் ாேகன் தமலான தயாகமதடவபனன்பர்.
(53) Moon is placed in the 11th house and is aspected by the 5th and 8th lord Jupiter placed in the 7th house, mother’s family will be of 5 . Mother is long lived. Native will have a very high fortune.
(54) பதிதனாராமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் ேனித்து மாதுரு ஸ்ோனத்தே ேசமதகந்திரதமறிய ஆேவன் பூமகன் மதிமகன் பார்க்கவன் இந்நால்வர்களால் பார்க்கப்பட்டால் மாோ இளதமயில் மரணமாவபளன்பர்.
(54) Moon is placed in the 11th house and the 4th house of mother is aspected by Sun, Venus, Mercury and Mars all placed in the 10th house, mother will die at a young age.
(55) பதிதனாராமிடத்தில் மாதுருக்காரகன் பூர்வமாகி பஞ்சம அஷ்டமாதிபதியான சிகண்டிசனுடன் ஒருவரும் பாராதிருந்ோல் ாேகனுக்கு நாற்பதுக்கு தமல் ோய் மரணமாவபளன்பர்.
(55) Moon is placed in the 11th house along with 5th and 8th lord Jupiter without the aspect of any planet, mother will die after the age of 40 of the native.
பனிபரண்டாமிடம் (56) பனிபரண்டாமிடத்தில் மாதுருக்காரகன் பூர்வமாகி ேன லாபாதிபதியுடன் கூடி லாபதமறிய மாதுரு ஸ்ோனாதிபதியுடன் ப ன்ம தராக சப்ேமாதிபதிகள் கூடியிருந்ோல் ோய் வர்க்கம் ஒன்பதில் ோதய ேவிர மற்றவர்கள் நாசம். ோய் ஐம்பதிற்கு தமல் மரணமாவபளன்பர்.
12th house (56) Moon is placed in the 12th house along with 2nd and 11th lord Mercury and in the 11th house, Lagna Lord Sun, 4th and 9th lord Mars, 6th and 7th lord are all placed, excepting the mother of the native all the nine of mother's family will perish. Mother will die after the age of 50 of the native.
(57) பனிபரண்டாமிடத்தில் மாதுருக்காரகன் பூர்வமாகி ஏகனாய் ேனித்து தராக ஸ்ோனதமறிய ேன சுக பாக்கிய லாபாதிபதிகளால் பார்க்கப்பட்டால் ோய் வர்க்கம் ஆணிரண்டு பபண் மூன்று ாேகன் பிறந்ேது முேல் பிோவுக்கு வியாபார மூலம் அதிக லாபமுண்படன்பர்.
(57) Moon is placed in the 12th house and is aspected by the 2nd and 11th lord Mercury and by the 4th and 9th lord Mars placed in the 6th house, mother will have two male and three female siblings. From the day of birth of the native native's father will be gaining more profit from his trade.
(58) பனிபரண்டாமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி தராக சப்ேமாதிபதியுடன் கூடி மாதுரு ஸ்ோனதமறிய பஞ்சம அஷ்டமாதிபதியால் தநாக்கப்பட்டால் இருபதில் ோய் மரணமாவபளன்பர்.
(58) Moon is placed in the 12th house along with the 6th and 7th lord Saturn and is aspected by the 5th and 8th lord Jupiter placed in the 4th house of mother, mother will die at the age of 20 of the native.
(59) பனிபரண்டாமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி ஏகனாய் நின்று திருதியதமறிய உச்சனால் பார்க்கப்பட்டு திருதிய கர்மாதிபன் நீச்சமதடந்திருந்ோல் பகர்ப்பத்தில் பிதுர் வர்க்க சுபமுண்டாம். ோய்க்கு தராகம் ாேகனுடதன மரணம் இது கடக லக்கினம் கதடசியாயிருந்ோலு மிதுதவ பலபனன்பர்.
(59) Moon is placed in the 12th house and is aspected by the exalted 6th and 7th lord Saturn placed in the 3rd house, and the 3rd and 10th lord is debilitated in the 2nd house, family of father will be comfortable. Mother will be a sick person. Native will die immediately. If the Lagna is end of Cancer the same results will follow.
(60) பனிபரண்டாமிடத்தில் மாதுருக்காரகன் அமரமாகி கரும்பாம்புடன் கூடி தராக ஸ்ோனதமறிய உச்ச பசவ்வாயால் பார்க்கப்பட்டு தராக சப்ேமாதிபதியான சனி மாதுரு ஸ்ோனதமறியிருந்ோல் ோய் குட்தட ோயுடன் ஆணிரண்டு பபண்ணிரண்டு மாமன் வர்க்கம் சுகமில்தல ோய் முப்பத்தேந்து வதரயில் தீர்க்கபமன்பர்.
(60) Moon is placed in the 12th house along with Rahu and is aspected by the 4th and 9th lord Mars placed in the 6th house and 6th and 7th lord Saturn is placed in the 4th house of mother, mother will of short stature. Along with the mother two male and two female will be there. Family of uncle will not be comfortable. Mother will die when the native is of 35 years of age.
ஆக லக்கினம் 5-க்கு சக்கரம்-300 சிம்ம சந்திர பலன் முற்றிற்று So for 5 Lagnas total charts are 300 Leo Moon results are over.